ஜெயலலிதாவின் பெருந்தன்மை, இளங்கோவன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. சரத்குமார்
சென்னை: அதிமுக தொண்டர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களின் நடவடிக்கைகள், பேச்சுக்கள், எழுத்துக்கள் மற்றவர்களுக்கும் மக்களுக்கும் எடுத்துக் காட்டாய், வழிகாட்டுதலாய், உதாரணமாய் திகழ வேண்டும்.

அந்த நெறியிலிருந்து மாறி ஈவிகேஎஸ் இளங்கோவனின் கண்டனத்துக்குரிய பேச்சு அமைந்து விட்டது. இருப்பினும் பெருந்தன்மையான உள்ளத்தோடு அதிமுக தொண்டர்கள் இளங்கோவனுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டங்களை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
இது முதல்வர் அவர்களின் மன்னிக்கும் குணத்தையும், பெருந்தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. இதை உணர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications