தேர்தலுக்கு தேர்தல் தான் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். மீது காதல் வரும்: இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேர்தலுக்கு தேர்தல் தான் எம்.ஜி.ஆர். மீது காதல் வரும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கே.ஆர். ராமசாமி போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில்,
கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா ஒரு முறை கூட மக்களை வந்து சந்திக்கவில்லை. மக்களுக்காக அவர் எந்த ஒரு நலத்திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தேர்தலுக்கு தேர்தல் தான் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். மீது காதல் வரும்.
தேர்தல் முடிந்த வேகத்தில் அவர் எம்.ஜி.ஆரை மறந்துவிடுவார் என்றார்.
More From
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications