விஜயகாந்த் தலைமையில் இணைவதில் தவறா? கேட்பது மாஜி முல்லைவேந்தன்
சென்னை: விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வில் இணைவதில் தவறு ஏதும் இல்லை என்று தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கூறியுள்ளார்.
தி.மு.க.வில் உட்கட்சி பூசலா நீண்டகாலத்துக்கு முன்னரே ஒதுக்கி வைக்கப்பட்டு நீக்கப்பட்டவர் முல்லைவேந்தன். அவ்வப்போது அவர் அதிமுகவுக்கு போகிறார்... பாரதிய ஜனதாவுக்கு தாவுகிறார் என செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது தே.மு.தி.க.வுக்கு தாவ அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை நியாயப்படுத்தும் விதமாக, விஜயகாந்த் சிறந்த குடிமகன் விருதை அப்துல் கலாம் கையால் பெற்றவர்.. அவரை நான் கருணாநிதி பாராட்டு விழா மேடையில் பேச வைத்தேன்.. சட்டசபை லாபியில் கூட சந்தித்து பேசியிருக்கிறேன்.. அவரது பேச்சையெல்லாம் பத்திரிகைகளில் அறிக்கையாக கொடுக்க சொன்னேன்.. அதனால் அவர் தலைமையில் இணைவதில் தவறு இல்லை என்று கூறியிருக்கிறார் முல்லைவேந்தன்..
சீக்கிரம் ஏதாவது முகாமில் ஐக்கியமாகட்டும்!
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications