மாப்பு வந்துருச்சுய்யா புது "ஆப்பு"... பைசா செலவில்லாமல் நீங்க "அவ்வை சண்முகி"யாகலாம்!
சென்னை: கையில் மொபைல் இருந்தால் இப்போ இதுதான் சூடான டாப்பிக்.. யாரைப் பார்த்தாலும் இதே பொழுது போக்காக கிட்டத்தட்ட இந்த ஆப்புக்கு அடிமையாகி விட்டார்கள்.
Faceapp செய்யும் சேட்டைதான் இது. யாரைப் பார்த்தாலும் நீங்க பேஸ்ஆப் போட்டுப் பாத்தீங்களா.. செமையா இருக்கு பாஸ்.. செம காமெடி என்று கலகலப்பதைக் கேட்க முடியும்.
பேஸ்புக் பக்கம் போனாலோ அடேங்கப்பா. யாரைப் பார்த்தாலும் இதே வேலையாகத்தான் திரிகிறார்கள். விதம் விதமாக தங்களது முகத்தை மாற்றச் செய்து சிலாகிக்கிறார்கள்.

பேஸ்ஆப்
பேஸ் ஆப் என்ற இந்த ஆப்பை நமது ஆண்ட்ராய்ட் மொபைலில் டவுன்லோடு செய்து கொண்டு நமது முகத்தை விதம் விதமாக மாற்றிப் பார்த்து பொழுது போக்கலாம்.

தினுசு தினுசாக
5க்கும் மேற்பட்ட டிசைன்களில் நமது முகத்தை இந்த ஆப் மாற்றிக் காட்டுகிறது. இளைஞராக, முதியவரா, ஆணாக இருந்தால் பெண்ணாக, பெண்ணாக இருந்தால் ஆணாக என்று விதம் விதமாக மாற்றுகிறது.

புது முகங்கள்
நமது முகத்தை வித்தியாசமாக பார்க்கும்போது அடடே என்று ஆச்சரியப்படுகிறார்கள் மக்கள். கமல்ஹாசன் பாவம் அம்புட்டு செலவு செய்து அவ்வை சண்முகியானதை, பைசா செலவில்லாமல் நாம் செய்ய முடிகிறது என்பதுதான் இதில் விசேஷம்.

பாருங்க மகிழுங்க
சிலரத முகங்கள் இந்த ஆப்பில் சிக்கி முற்றிலும் மாறி வருவதைப் பார்க்கும்போது கழுதை நாமும் நடிக்கலாம் போலயே என்ற எண்ணம் ஓடி வருவதையும் மறுப்பதற்கில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications