கற்பை சூறையாடும் ஃபேஸ்புக் நட்பு: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
சென்னை: பெண்கள் ஃபேஸ்புக் நட்பை நம்பி கற்பை பறிகொடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஃபேஸ்புக், ட்விட்டரில் உள்ளனர். அப்படி யாராவது ஃபேஸ்புக்கில் இல்லை என்றால் அவர்களை ஏதோ வேற்று கிரக வாசிகளை பார்ப்பது போன்று பார்க்கின்றனர்.
இந்த ஃபேஸ்புக்கால் பெண்களுக்கு நேரும் அவலம் பற்றி பார்ப்போம்.

ஃபேஸ்புக் நட்பு
பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் ஃபேஸ்புக்கில் புதியவர்களுடன் நட்பு வைத்துக் கொள்கிறார்கள். இந்த நட்பு ஃபேஸ்புக்கில் பிறந்து, மலர்ந்து வளர்கிறது.

சந்திப்பு
நட்பு ஓரளவுக்கு வளர்ந்தவுடன் அந்த நபர்கள் பெண்களை தங்களை நேரில் வந்து சந்திக்குமாறு கூறுகிறார்கள். பெண்களும் ஃபேஸ்புக் நண்பரை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் சென்றுவிடுகின்றனர்.

பலாத்காரம்
ஃபேஸ்புக் நண்பரை நேரில் சந்திக்க சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

தனிமை வேண்டாம்
ஃபேஸ்புக்கில் பழக்கமான ஆண் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு கூறினால் அவரை தனிமையில் சந்திக்காதீர்கள். மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக பார்த்து சந்திக்கவும். முதலில் அந்த நபரை அப்படி சந்தித்தே ஆக வேண்டுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

துணைக்கு
ஃபேஸ்புக் நண்பரை சந்திக்க பெண்களே தனியாக செல்லாதீர்கள். துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லுங்கள். தனியாக சென்றுவிட்டு அதன் பிறகு கற்பு போச்சே என்று கதற வேண்டாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications