மேலூர் அருகே 'டாக்டராக" சிகிச்சை கொடுத்த நர்சு கைது
மேலூர்: மேலூர் அருகே நர்சிங் படித்ததை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொங்கம்பட்டியை சேர்ந்தவர் விசாலாட்சி. இவர் தும்பைப்பட்டியை அடுத்த அம்பலக்காரன்பட்டியில் ஒரு வீட்டில் கிளினிக் நடத்தி வந்துள்ளார்.
இங்கு படுக்கை வசதி அமைத்து பலருக்கும் சிகிச்சை அளித்ததோடு, மருந்து மாத்திரைகளும் வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் இவரது செயல்பாடு சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது விசாலாட்சி போலி டாக்டர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து மேலூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது விசாலாட்சி தாம் நர்சிங் படித்துள்ளதாகவும் அதை வைத்து சிகிச்சை அளித்து வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications