எழுத்தாளர் பாலகுமாரன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நுரையீரல் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் பாலகுமாரன், வயது 70. அப்பா, மெர்க்குரிப்பூக்கள், உள்பட 200க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார்.
முதிர்கன்னி, பேய்க்கரும்பு, உடையார் உள்ளிட்டவை மிகப்பிரபலமான வாழ்க்கை வரலாற்று நாவல்களாகும். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.
நாயகன், ஜென்டில்மேன், ஜீன்ஸ், பாட்சா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனங்களை எழுதியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் குடும்பத்தினருடன் வசித்து வரும் பாலகுமாரனுக்கு நேற்று மாலை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலியால் அவதிப்பட்ட அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பாலகுமாரனுக்கு ஏற்கனவே இரண்டுமுறை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications