பேனர், பிளக்ஸ்போர்டு, அன்னதானம்: அஜீத் மகளின் பிறந்தநாளை ஜமாய்த்த ரசிகர்கள்
தஞ்சாவூர்: அஜீத் ரசிகர்கள் அவரின் மகன் அனோஷ்காவின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர்.
தல அஜீ்த்தின் செல்ல மகள் அனோஷ்கா கடந்த 3ம் தேதி தனது 7வது பிறந்தநாளை கொண்டாடினார். அஜீத் என்னவோ மகள் பிறந்தநாளை சப்தமில்லாமல் கொண்டாடிவிட்டார். ஆனால் அவரது ரசிகர்களோ பேனர், பிளக்ஸ்போர்டு வைத்து, அன்னதானம் வழங்கி அமர்க்களப்படுத்திவிட்டனர்.
Happy birthday Wishes to Anoushka baby by "Adangatha Ajith Groups -MADURAI"
#HappyBirthdayAnouskaAjith pic.twitter.com/iKWFQoE62z
— KingAjith_OnlineNews (@iam_K_A) January 3, 2016 அனோஷ்காவின் பிறந்தநாள் அன்று தல ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டதால் #HappyBirthdayAnoushkaAjith என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
Madurai ThalaFans Conduct Anouska Bday At Bethany Child archiving place
donates food!!
#HappybirthdayAnoushkaAjith pic.twitter.com/UtMohkyDS4
— KingAjith_OnlineNews (@iam_K_A) January 3, 2016 மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் அஜீத் ரசிகர்கள் அனோஷ்காவை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி, மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு உணவு வழங்கி, கேக் வெட்டி அனோஷ்காவின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.
Happy Birthday Anoushka Ajith !!
Temple City Ajith Fans-Madurai !! pic.twitter.com/as1oQclA2J
— Dheena Shankar (@Dheena_shankar) January 2, 2016 அஜீத்தை அண்ணன் போன்று பார்ப்பதால் அவர் மகள் எங்கள் வீட்டுப் பிள்ளை. எங்கள் வீட்டுப் பிள்ளையின் பிறந்தநாளை கொண்டாடாமல் இருப்போமா என்கின்றனர் ரசிகர்கள். பாசக்கார பயபுள்ளைக!












Click it and Unblock the Notifications