முதல்வரை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு முக்கொம்பில் கைது
திருச்சி முக்கொம்பில் மதகுகள் உடைந்ததை பார்வையிட வந்த அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டார்.
திருச்சி: முக்கொம்பில் மதகுகள் உடைந்ததை பார்வையிட வந்த அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டார்.
திருச்சி - முக்கொம்புவில் கொள்ளிடம் மேலணையில் உள்ள 8 மதகுகள் நேற்று முன்தினம் இரவும் ஒரு மதகு நேற்று காலையும் உடைந்து விழுந்தது. இதனால் பாலம் சேதம் அடைந்துள்ளது.

இந்நிலையில் 9 கதவணைகள் உடைப்பு ஏற்பட்டுள்ளதை பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கொம்பு சென்றார். முக்கொம்பு வந்த தமிழக முதல்வரை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்திக்க முற்பட்டார்.
அணை உடைப்பு தொடர்பான காரணங்கள் மற்றும் அணை உடைப்பினால் ஏற்படும் விவசாயிகளின் விவசாய பாதிப்பு குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க வந்தார். முக்கொம்பு நுழைவாயிலேயே அய்யாக்கண்ணுவை தடுத்த காவல்துறை அதிகாரிகள் முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை என்று கூறி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications