பயிர் கருகிய அதிர்ச்சியில் விவசாயி தற்கொலை.. என்று முடியும் இக் கொடுமை.. உறவினர்கள் கதறல்
பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எப்போதுதான் இந்தக் கொடுமைகள் முடிவிற்கு வருமோ என்று உறவினர்கள் கதறி அழுதனர்.
சென்னை: போதிய அளவு தண்ணீர் இல்லாமல், 10 ஏக்கர் பயிர் கருகிய வேதனையில் விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோபிச்செட்டிப் பாளையம் அருகே உள்ளது வேலம்பாளையம். அங்கு வசித்து வந்தார் விவசாயி பழனிசாமி. 45 வயதான இவர் 10 ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்திருந்தார். போதிய அளவு நீர் இல்லாமல் பயிர்கள் மொத்தமும் காய்ந்து கருகிவிட்டன.

இதுதவிர, பழனிச்சாமி, விவசாயம் மற்றும் வீட்டுத் தேவைக்காக கடனும் வாங்கியுள்ளார். விவசாயம் பொய்த்துப் போனதால் எப்படி கடனை திருப்பித் தருவது என்ற மனவேதனையிலும் அவர் இருந்துள்ளார்.
கடன் கொடுத்தவர்களுக்கும் கடனை கொடுக்க முடியவில்லை. வங்கிக்கடனையும் திரும்பி செலுத்த முடியாத சூழலில் பழனிச்சாமி தற்கொலை முடிவெடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்றபட்டது. விவசாயிகளின் தற்கொலையை தடுக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பழனிசாமியின் உறவினர்களும் விவசாயிகளும் கோரியுள்ளனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications