கிருஷ்ணகிரியில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே நடைபற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications