மன்னார்குடி டூ முக்கொம்பு.. பேரணியாக சென்ற விவசாயிகளை தஞ்சையில் தடுத்த போலீஸ்.. தள்ளுமுள்ளு
தஞ்சாவூர்: முக்கொம்பு அணையை சீரமைக்க வேண்டும், கடைமடை பகுதி விவசாயத்திற்கும் காவிரி தண்ணீர் வந்து சேர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி,ஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சாவூரிலிருந்து முக்கொம்பிற்கு விவசாயிகள் இன்று பேரணி நடத்தினர்.
இந்த பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விவசாயிகளின் பேரணி தஞ்சாவூர் வந்த போது காவல்துறையினர் தலையிட்டு அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதற்குமேல் பேரணி செல்லக்கூடாது என்று அவர் கூறியதால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை மீறி விவசாயிகள் பேரணி நடத்த முற்பட்டபோது, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பி ஆர் பாண்டியன் உட்பட பல விவசாயிகளை கைது செய்த போலீசார் வேனில் அழைத்து சென்றனர். விவசாயிகள் பேரணி தடைபட்டது. கடைமடை பகுதிக்கும் தண்ணீர் வந்து சேர வேண்டும் அவர்கள் வலியுறுத்தினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications