அரியலூர்: மகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட கூர்க்கா கைது
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: அரியலூரில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரவு காவலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அரியலூர் விளாங்காரத் தெருவில் வசித்து வருபவர் மங்கள்பகதூர்(44), இரவுக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேபாளத்தைச் சேர்ந்த இவரது மனைவி கவுடாதேவிசிங், மகள் சிந்துசிங்(13) இவர் அரியலூரில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், மங்கள்பகதூர், மது குடித்து விட்டு வந்து மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மகளை நிர்வாணப்படுத்தி அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கவுடாதேவிசிங் அளித்தப் புகாரின்பேரில் அரியலூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து மங்கள்பகதூரை கைது செய்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications