ஈரோட்டில் பெற்ற மகள்களிடமே “சில்மிஷம்” செய்த தந்தை கைது
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோட்டில் பெற்ற மகள்களிடமே பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகிலுள்ள பச்சமலை ரோடு, முத்துக்குமார் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கோபியிலுள்ள ஒரு தனியார் கேஸ் கம்பெனியில் சிலிண்டர் சப்ளையராக உள்ளார்.

இவரது மனைவி சியாம் சுந்தரி. இத் தம்பதியருக்கு 16, 12 வயது என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மகள்களிடம் சிவக்குமார் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக கோபி அனைத்து மகளிர் போலீசில் சியாம் சுந்தரி நேற்று புகார் செய்தார்.
இதன்படி வழக்குப் பதிவு செய்த போலீசார் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 2012 ஆம் ஆண்டின் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிவக்குமாரை நேற்றிரவு கைது செய்தனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications