விஜயகாந்துடன் திமுக அணி ஃபார்வார்டு பிளாக் தலைவர் சந்தானம் சந்திப்பு!!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக கூட்டணியில் இருக்கும் அகில இந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சித் தலைவர் சந்தானம் இன்று திடீரென சந்தித்து பேசினார்.

லோக்சபா தேர்தலில் தேமுதிகவுக்கு பாஜக, காங்கிரஸ், திமுக கட்சிகள் வலை விரித்து வைத்திருக்கின்றன. ஆனால் தேமுதிகவோ எந்த கட்சிக்கும் பிடி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் பாஜகவுடன் பேச்சுவார்த்தையை மும்முரமாக தேமுதிக நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே திடீரென்று திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சித் தலைவர் சந்தானம் இன்று விஜயகாந்தை சந்தித்து பேசினார்.
ஏற்கெனவே திமுக அணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விஜயகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த நிலையில் மற்றொரு கூட்டணி தலைவரான சந்தானமும் விஜயகாந்தை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications