ஜெயலலிதா பேஸ்புக்கில் 'கவர்' படத்தை மாத்தியாச்சு... 'வெல்கம் ஸ்டேட்டஸும்' போட்டாச்சு!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில், அவருக்கு ஜாமீன் கிடைத்த செய்தி வெளியானதுமே கவர் போட்டோவை மாற்றி விட்டனர். நிம்மதி தவழும் முகத்துடன் கூடிய ஜெயலலிதா படத்தை தற்போது போட்டுள்ளனர்.
அதேபோல வெல்கம் ஹோம் அம்மா என்றும் ஒரு போட்டோ ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.
ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு வரை ஜெயலலிதா தொடர்பான நிகழ்ச்சிகள், அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள், தொடக்க விழாக்கள், அதிமுக விழாக்கள், பிரசாரம் என படம் படமாக போட்டு வந்தனர் இந்த பக்கத்தில்.

ஆனால் அவர் சிறைக்குப் போனதும் இந்த பேஸ்புக்கம் பொலிவிழந்து காணப்பட்டது. வேறு வழியே இல்லாமல் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சரவையின் படங்களைப் போட்டு வந்தனர். சுரத்தே இல்லாமல் காணப்பட்டது இந்த பேஸ்புக் பக்கம்.

இந்த நிலையில் இன்று ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்துள்ளதைத் தொடர்ந்து பக்கத்திற்கு புது மெருகு வந்து விட்டது. கவர் படத்தை மாற்றியுள்ளனர்.
மேலும் அம்மா வெல்கம் ஹோம் என்றும் ஜெயலலிதா படத்துடன் ஒரு ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.
ஒருவர் அந்தப் படத்திற்கு ஐ எம் பேக் என்று ஜெயலலிதா படத்துடன் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications