முழுமையாக தடை விதிக்கவில்லை, விளக்கத்திற்குப் பின் இறுதி முடிவு ... சென்னை ஐஐடி பதிவாளர்
சென்னை: பெரியார் அம்பேத்கர் மாணவர் வட்டம் அமைப்பின் அங்கீகாரத்தை முழுவதுமாக ரத்து செய்யவில்லை என்றும், மாணவர் அமைப்பிடம் விளக்கம் கேட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப் படும் என்றும் சென்னை ஐஐடி பதிவாளர் பூமா தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தப் பிரச்சினை காரணமாக சென்னை ஐஐடி வளாகமே போராட்டக் களமாக மாறியுள்ளது. முன்னெச்சரிக்கையாக 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த போதிலும், சென்னை ஐஐடி முன்பாக நேற்று காலை முதலே பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.
சுமார் 11 மணியளவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், மாணவர் அமைப்பின் அங்கீகாரத்தை முழுவதுமாக ரத்து செய்யவில்லை. மாணவர் அமைப்பின் விளக்கத்தை கேட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என சென்னை ஐஐடி பதிவாளர் பூமா விளக்கமளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications