மின்வயர் உரசியதால் குப்பைக் கிடங்கில் தீ... புகைமூட்டத்தால் மக்களுக்கு மூச்சுத்திணறல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்: தாராபுரம் அருகே குப்பைக் கிடங்கில் மின்கம்பி உரசியதால் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தால், அப்பகுதி மக்கள் சுவாசிக்க இயலாமல் மூச்சுத் திணறி அவதிப்பட்டு வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications