திருப்பூர் வெடிமருந்து கடையில் பயங்கர தீ விபத்து.. வெடித்து சிதறிய வெடிமருந்துகளால் அலறி ஓடிய மக்கள்
திருப்பூரில் வெடி மருந்து கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடினர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திருப்பூரில் வெடிமருந்து கடையில் பயங்கர தீ விபத்து..
திருப்பூர்: வெடி மருந்து கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடினர்.
திருப்பூர் மாவட்டம் ஈஸ்வரன்கோயில் வீதியில் உள்ள கட்டடம் ஒன்றின் கீழ்தளத்தில் வெடிமருந்து விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வெடி உப்பு, வெடி மருந்து மற்றும் பல வெடி வேதிப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடையில் இருந்த வேதிப்பொருட்கள் வெடித்து சிதறின. வெடிமருந்து கடையில் இருந்து வெடித்து சிதறிய தீ அக்கம்பக்கத்தில் உள்ள கடைகளுக்கும் பரவியது.
மேலும் வெடி மருந்துகள் வெடித்து சிதறியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த தீ விபத்தால் அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications