சென்னை தலைமைச் செயலகத்தில் பிரதான கட்டிடத்தில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலாவது மாடியில் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் இன்று காலை திடீர் என தீ விபத்து ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மற்றொரு அரசு கட்டிடமான சேப்பாக்கம் எழிலகத்திலும் தலைமைச் செயலகத்தின் மற்றொரு பகுதியான நாமக்கல் கவிஞர் மாளிகையிலும் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வந்தது.
தற்போது தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications