ஓகியில் சிக்கிய மீனவர்களை மீட்க கோரி கிளர்ச்சி- குளச்சல் போராட்டம் வாபஸ்
ஓகியி ல்சிக்கிய மீனவர்களை மீட்கக் கோரி குளச்சலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கன்னியாகுமரி: ஓகியில் சிக்கிய மீனவர்களை மீட்கக் கோரி குளச்சலில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடத்தி வந்த மாபெரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஒருவாரம் பொறுத்திருந்த கன்னியாகுமரி மீனவர்கள் நேற்று விஸ்வரூபமெடுத்தனர்.

குழித்துறையில் 12 மணிநேரத்துக்கும் மேலாக நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 8 கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்நிலையில் குளச்சலில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் இன்று மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு மீனவர்களை உடனே மீட்க வேண்டும்; முதல்வர் எடப்பாடியார் உடனே கன்னியாகுமரிக்கு வர வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து அந்த மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையின் முடிவில் போராட்டம் கைவிடப்பட்டது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications