மோசமான வானிலை.. சென்னையில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்படும்!
சென்னையில் மோசமான வானிலை நிலவுவதால், விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: சென்னையில் மோசமான வானிலை நிலவுவதால், விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்து வருகிறது.

7ம் தேதி மிக கனமழை பெய்யும் என்று ரெட் அலெர்ட் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக கனமழை பெய்து வருகிறது
இதனால் சென்னையை சாலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதேபோல் சென்னை விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கி இருக்கிறது.
[விடாமல் கொட்டி தீர்த்த மழை.. 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!]
இதனால் சென்னையில் இன்று விமானங்கள் தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து வருவதை அடுத்து விமான புறப்பாடும் தாமதம் ஆக வாய்ப்புள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து வரும் விமானங்களும் தாமதமாக வரும். பல்வேறு ஊர்களுக்கு செல்லும் விமான புறப்பாடும் 2 மணி நேரம் தாமதம் ஆகும்.
சரியான வானிலை இல்லாத காரணத்தால் இந்த தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
-
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications