ஏற்காட்டில் தொடங்கியது மலர் கண்காட்சி.. பார்வையாளர்களை கவர்ந்த கங்காரு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: ஏற்காட்டில் கோடை விழா மற்றும் 41வது மலர்க்கண்காட்சியை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இரண்டு நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் காய்கறி மற்றும் பழங்களால் ஆன அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 2 லட்சம் பொய்கை மலர்களால் செய்யப்பட்டுள்ள கங்காரு, வரிக்குதிரை, பார்வையாளர்களை கவர்ந்தது.
மலர் கண்காட்சி - வீடியோ












Click it and Unblock the Notifications