பெண் டாப்லெஸ்ஸா வந்தால் நியூடு, ஆண் என்றால் ட்யூடா?: தீயாக பரவும் வீடியோ
சென்னை: பெண் டாப்லெஸ்ஸாக வந்தால் அது நிர்வாணம், அதுவே ஆண் செய்தால் ட்யூடா என்று சென்சார் போர்டு உறுப்பினர் கூறும் விளம்பர வீடியோ இணையதளத்தில் பிரபலமாகியுள்ளது.
ஹாவெல்ஸ் நிறுவனம் கடந்த மாதம் யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது. வீடியோவை இதுவரை 1.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

அந்த வீடியோவின் விவரம் வருமாறு,
சென்சார் போர்டு உறுப்பினர்கள் அமர்ந்து ஒரு பாடத்தை பார்க்கிறார்கள். படம் பார்த்து முடித்த பிறகு அதிகாரி ஒருவர் இது குடும்ப படம் யு சான்றிதழ் வழங்குவோம் என்கிறார். அதற்கு மற்றொருவர் இது அடல்ட் படம் அதனால் ஏ சான்றிதழ் அளிக்க வேண்டும் என்கிறார். ஏ சான்றிதழ் அளிக்கும் அளவுக்கு படத்தில் என்ன உள்ளது என்று கேட்டதற்கு நிர்வாணம் என்று பதில் அளிக்கிறார் அவர்.
படத்தில் குறைந்தது 7 காட்சிகளிலாவது ஹீரோ சட்டை அணியாமல் வருகிறார். பெண் டாப்லெஸ்ஸாக வந்தால் அது நிர்வாணம், ஆண் செய்தால் அது ட்யூடா என்று கேட்கும் அவரை பார்த்து பெண் அதிகாரி புன்னகை புரிகிறார்.
30 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications