தினகரன் குரூப் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக துண்டுபிரசுரம் கொடுத்த வழக்கு- 4 பேர் கைது
சேலம்: டிடிவி தினகரன் ஆதரவு முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. வெங்கடாசலம் இன்று சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டியில் தமிழக அரசுக்கு எதிராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் உள்பட டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 16 பேர் பொது மக்களிடம் நோட்டீஸ் வழங்கியதாக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விநாயகம் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் வெங்கடாசலம் உள்பட 4 பேரை சேலம்-அன்னதானப்பட்டி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்ததாக மொத்தம் 16 பேர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினகரன் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி மீதும் வழக்குப்பதிவு செய்ய்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications