2 மாஜி தேமுதிக எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணியில் ஐக்கியம்!!
தேமுதிக முன்னாள் எம்எல்ஏக்களான அருண்பாண்டியன், சுந்தர்ராஜன் ஆகியோரும் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: தேமுதிக முன்னாள் எம்எல்ஏக்களான அருண்பாண்டியன், சுந்தர் ராஜன் உள்ளிட்டோரும் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் அணிக்கு அதிகரிக்கும் ஆதரவால் அந்த அணி உற்சாகத்தில் திளைத்துள்ளது.
அதிகாரப் போட்டியால் அதிமுக முதல்வர் ஓபிஎஸ் அணி மற்றும் சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் சசிகலா பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நூறுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை தனது பிடியில் 5வது நாளாக சிறை வைத்துள்ளார்.

எம்எல்ஏக்களை வெளியே விட்டால் அவர்கள் ஓபிஎஸ் அணிக்கு மாறி விடுவார்கள் என அஞ்சி சசிகலா இந்த நடவடிக்கையை கையாண்டு வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் சசிகலா மேல் இருக்கும் வெறுப்பு அதிகரித்து வருகிறது.
அதிமுக நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தேமுதிகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய அக்கட்சி எம்எல்ஏக்கள் சுந்தர் ராஜன் மற்றும் அருண்பாண்டியன் ஆகியோர் ஓபிஎஸ் அணிக்கு தெரிவித்துள்ளனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் இன்று சுந்தர்ராஜன் மற்றும் அருண் பாண்டியனை காணமுடிந்தது. கடந்த 5 நாட்களை காட்டிலும் ஓபிஎஸ் அணிக்கு இன்று ஆதரவு பெருகி வருகிறது. இதனால் மேலும் பல புதிய திருப்பங்கள் தமிழக அரசியலில் இன்று ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications