தமிழக முன்னாள் அமைச்சர் ராஜாங்கம் காலமானார்
தமிழக முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான என்.ராஜாங்கம் உடல்நலக்குறைவினால் காலமானார்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழக முன்னாள் அமைச்சர் ராஜாங்கம் மரணம்- வீடியோ
கடலூர்: மாஜி திமுக அமைச்சரும், ராஜ்யசபா எம்பியாக இருந்தவருமான என்.ராஜாங்கம் காலமானார்.
கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் இருந்த என்.ராஜாங்கம் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

1962, 1967 மற்றும் 1971 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1974-76ம் ஆண்டில் திமுக ஆட்சியில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் என்.ராஜாங்கம். பின்னர் என்.ராஜாங்கம் அவர்கள் அதிமுகவில் இணைந்து 1984ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications