முதுபெரும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் காலமானார்.. உடல்நலக்குறைவால் வேலூரில் உயிர்பிரிந்தது
முதுபெரும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: முதுபெரும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95
முதுபெரும் நாடாளுமன்ற உறுப்பினர், மூத்த அரசியல் தலைவர் என போற்றப்படுபவர் இரா.செழியன். இவர் 1923ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி தஞ்சையில் பிறந்தார்.

ஒரு முறை லோக்சபா உறுப்பினராகவும் 4 முறை ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்தவர். நாடாளுமன்றவாதியாகப் போற்றப்பட்ட இரா.செழியன், முன்னாள் அமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் இளைய சகோதரர் ஆவர்.
திமுகவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் பின்னர் ஜனதாக் கட்சியில் இணைந்தார். விஐடி பல்கலைக்கழகத்தில் கவுரப் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடல் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications