தி.மு.க. மா.செ. தேர்தல்: முன்னாள் 'சபா' ஆவுடையப்பன், பெரியகருப்பன் வெற்றி!
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் வெற்றி பெற்றனர். விழுப்புரம், திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆதரவாளர்கள் வென்றுள்ளனர்.
லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் 34 மாவட்டங்களாக இருந்த திமுக 65 ஆக பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் 30 மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை சென்னையில் நடத்தப்பட்டது. சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

நேற்றைய தேர்தல் முடிவுகள்:
விழுப்புரம் வடக்கு - மஸ்தான்
விழுப்புரம் தெற்கு- முன்னாள் எம்.எல்.ஏ., அங்கயற்கன்னி (அன்னபோஸ்ட்)
திருவண்ணாமலை வடக்கு - முன்னாள் எம்.எல்.ஏ., சிவானந்தம்
ராமநாதபுரம் - முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மகன் திவாகரன்
சிவகங்கை - பெரியகருப்பண்ணன்
திருநெல்வேலி கிழக்கு- முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன்
திருநெல்வேலி மேற்கு - துரைராஜ்
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications