தமிழகம் வந்த கேரள நிதி அமைச்சரை தடுத்த பார்வார்ட் பிளாக் கட்சி தொண்டர்கள் - வீடியோ
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்ட்டில் பங்கேற்க வந்த கேரள நிதியமைச்சரை தமிழகத்துக்குள் வரக்கூடாது எனக் கூறி பார்வார்ட் பிளாக் கட்சியினர் போராட்டம் செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் விவசாயிகள் மாநாட்டில் பங்கு பெற வந்த கேரள நிதியமைச்சரை பார்வார்ட் பிளாக் கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் இரண்டு நாட்கள் விவசாயிகள் மாநாடு நடந்தது. அதில் பங்கு பெற கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தேனிக்கு வந்தார். ஆனால் பார்வார்ட் பிளாக் கட்சி தொண்டர்கள், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த தாம்ஸ் ஐசக் எதிர்ப்புத் தெரிவித்தார் எனக் கூறி அவரது காரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் மாநாட்டில் கலந்துகொண்டார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications