ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு 4 உதவி கமிஷனர்கள் நியமனம்!
ஆர்கே.நகர் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு 4 உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ஆர்கே.நகர் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு 4 உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூர் பகுதி உதவி கமிஷனராக விமலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அத்தொகுதியில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்து வருகின்றனர்.

அதேநேரத்தில் டிடிவி தினகரனின் தரப்பு தேர்தலை நிறுத்த சட்டம் ஒழுங்கு பிரச்சையை ஏற்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் கட்சிக்கு ஆதரவான பல அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்கே.நகர் தொகுதிக்குட்பட்ட காவல்நிலையத்திற்கு 4 உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக அர்னால்டு ஈஸ்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
துறைமுக உதவி ஆணையராக உள்ள அர்னால்டு ஈஸ்டருக்கு கூடுதலாக இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் எம்கேபி நகர் உதவி கமிஷனராக சுப்பரயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவொற்றியூர் உதவி கமிஷனராக விமலனும், அண்ணாநகர் உதவி கமிஷனர் சந்திர சேகருக்கு ராயபுரம் உதவி கமிஷனராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications