கமகமக்கும் கூடலூர்: மூக்கை துளைக்கும் வாசனை திரவிய கண்காட்சி.. மணமணக்கும் 300 கிலோ வள்ளுவர் தேர்!
கூடலூரின் 8-வது வாசனை கண்காட்சியினை இன்று ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
Recommended Video

நீலகிரி: கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் இன்று வாசனை திரவியங்கள் கண்காட்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடைபெற்று வருகிறது, அதன் ஒருபகுதியாக கூடலூரில் 8வது வாசனை பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் ராஜ்யசபா உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜுனன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கூடலூர் சட்ட மன்ற உறுப்பினர் திராவிடமணி முன்னிலை வகித்தார். இந்த வாசனை பொருட்கள் கண்காட்சியில் பழங்குடியினர் மற்றும் இயற்கை விவசாயிகள் பல வகையான வாசனை பொருட்களினால் செய்யப்பட்ட பொருட்களை கண்காட்சியில் கொண்டு வைத்திருந்தனர்.
இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சமாக தமிழர்களின் பண்பாட்டு சின்னமான வள்ளுவர் கோட்ட தேர் 300கிலோ எடையில் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்ததை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ரசித்து பார்த்து செல்பிஎடுத்து கொண்டனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications