இலவச வாஷிங்மெஷின், மதுவிலக்கு அமலாகாது.. என்.ஆர்.காங்கிரஸ் அதிரடி தேர்தல் அறிக்கை
புதுச்சேரி: தமிழகத்தை போலவே வரும் 16ம் தேதி புதுச்சேரி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, இன்று மாலை, முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
இந்த தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகரமான சில திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:

மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும், 10 கி.லோ இலவச அரிசி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 20 கிலோவாக உயர்த்தப்படும்.
புதுச்சேரிக்கு, யூனியன் பிரதேசம் என்ற நிலையில் இருந்து மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும்.
உள்ளூர் பேருந்து கட்டணம் அதிகபட்சம் ரூ.5 என்ற அளவில் நிர்ணயிக்கப்படும்.
மருத்துவ படிப்பு உதவி தொகை 4 லட்சமாக உயர்த்தி தரப்படும்.
விவசாய கடனுக்கான வட்டியை அரசு செலுத்தும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச வாஷிங்மெஷின் வழங்கப்படும்.
புதுச்சேரியில் மது விலக்கு அமல்படுத்தப்படாது.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications