ராஜ்குமார் கடத்தல் வழக்கு.. குற்றம் சாட்டப்பட்டோர் யார்.. விடுதலையானது யார்.. இதோ பட்டியல்!
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு- 9 பேரும் விடுதலை
கோபிச்செட்டிப்பாளையம்: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் மொத்தம் 14 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அதில் 9 பேரை தற்போது விடுவித்துள்ளது கோபிச்செட்டிப்பாளையம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர், கைது செய்யப்பட்டோர், விடுதலையானோர் குறித்த விவரம் இதோ:
குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியல் (14):
- வீரப்பன்
- சேத்துக்குளி கோவிந்தன்
- சந்திரகவுடா
- மல்லு
- ரமேஷ்
- அன்றில் ஏழுமலை
- தொட்டகாஜனூர் தொட்ட பசவண்ணா
- புட்டுச்சாமி
- அமிர்தலிங்கம்
- நாகராஜு
- கல்மண்டி ராமன்
- அணைக்கரை மாறன்
- கடலூர் கோவிந்தராஜ்
- ஜெயங்கொண்டனம் செல்வன்

மரணமடைந்தவர்கள் (4)
- வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திகரகவுடா, மல்லு
தலைமறைவு குற்றவாளி (1)
- ரமேஷ்
விடுதலையானோர் பட்டியல் (9):
- அன்றில் ஏழுமலை
- தொட்டகாஜனூர் தொட்ட பசவண்ணா
- புட்டுச்சாமி
- அமிர்தலிங்கம்
- நாகராஜு
- கல்மண்டி ராமன்
- அணைக்கரை மாறன்
- கடலூர் கோவிந்தராஜ்
- ஜெயங்கொண்டம் செல்வன்
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications