ஒருதலைக்காதல்… ஆசிரியர் தினத்தன்று கொல்லப்பட்ட தூத்துக்குடி ஆசிரியைக்கு இறுதிச் சடங்கு
தூத்துக்குடி: ஒருதலைக்காதல் விவகாரத்தில் தூத்துக்குடி சர்ச் ஒன்றில் வெட்டிக் கொல்லப்பட்ட ஆசிரியர் பிரான்சினாவின் உடல், ஆசிரியர் தினமான நேற்று இறுதி சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவரது அண்ணன் பிராங்கிளின் வெளியூரில் இருந்து வர தாமதமானதால் 6 நாட்கள் கழித்து உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு இந்திரா நகரைச் சேர்ந்த நியூமென் என்பவரின் மகள் பிரான்சினா. இவர் தூத்துக்குடி சண்முகபுரம் பேருரு ஆலய வளாகத்தில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் தூத்துக்குடி அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஜான் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சர்ச்சில் பிரான்சினா கண் மூடி பிரார்த்தனையில் மூழ்கி இருந்த போது, ஒருதலையாக காதலித்து வந்த கீகன் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் வீட்டிற்கு சென்ற கீகனும் தற்கொலை செய்து கொண்டார்.
கொலை செய்யப்பட்ட ஆசிரியர் பிரான்சினாவின் அண்ணன் பிராங்கிளின் கப்பல் மாலுமியாக பணியாற்றி வருகிறார். பிரான்ஸ் நாட்டு கடல் பகுதியில் அவர் இருந்த போது, இறப்புச் செய்தி அவரை அடைந்துள்ளது. அங்கிருந்து விமானம் மூலம் ஞாயிற்று கிழமை காலை 6.30 மணிக்குத்தான் இந்தியா வந்து சேர்ந்துள்ளார் பிராங்கிளின்.
இதனையடுத்து, அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பிரான்சினாவின் உடல் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் கிறிஸ்தவ முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications