ஜி.கே.வாசன் 50.... ரஜினிகாந்த், ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்த்து
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முதல் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரை பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
த.மா.காவை மீண்டும் தொடங்கிய பின்னர் வாசன் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது என்பதால் தமாகவினர் பெரும் திரளாக வாசன் வீட்டு முன்பு குவிந்திருந்தனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, மிலிந்த் தியோரா, பிரபுல் படேல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பலரும் வாசனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ரங்கராஜன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தி.மு.க. முன்னாள் எம்.பி. டி.ஆர்.பாலு, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும் வாசனை வாழ்த்தியிருந்தனர்.
வாசன் பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை தமாகாவினர் நடத்தி கொண்டாடினர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications