'பேக் சீட் டிரைவிங்' போல் தமிழக அரசை பின்னால் இருந்து இயக்கும் ஜெயலலிதா: ஜி. ராமகிருஷ்ணன்
சென்னை: தமிழக அரசை ஜெயலலிதா பின்னால் இருந்து இயக்குவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட மாநாடு நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் விருகம்பாக்கத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநாட்டை கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.

மாநாட்டில் அவர் பேசுகையில்,
பேக் சீட் டிரைவிங் போன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பின்னால் இருந்து கொண்டு தமிழக அரசை இயக்கி வருகிறார். இது வெகு நாட்கள் நீடிக்காது. அதிமுக மட்டும் ஆட்சிக்கு வந்தால் மணல் கொள்ளை நடப்பதை தடுத்து நிறுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் தற்போதும் மணலும், கடலோர மாவட்டங்களில் தாது மணலும் கொள்ளை போகத் தான் செய்கிறது.
பிரதமர் மோடி கார்பரேட் நிறுவனங்களுக்கு தான் சலுகைகளை அளிக்கிறார். கடந்த 2013ம் ஆண்டில் ரூ. 6,75,350 கோடியாக இருந்த 10 கார்பரேட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் ரூ.8,90,590 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications