கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
ஆர்கே நகரில் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் காலையில் வீதிவீதியாக மக்களைச் சென்று சந்தித்து ஓட்டு கேட்கிறார். மாலையில் இசைக் கச்சேரி நடத்தி ஓட்டுக் கேட்கிறார். அதில் அவரது மகன்கள் பிரேம்ஜி, வெங்கட் பிரபு ஆ
சென்னை: ஆர்கே நகரில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் கங்கை அமரனை ஆதரித்து அவரது மகன்கள் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி ஆகியோர் பாட்டுப் பாடி பிரச்சாரம் செய்தனர்.
ஆர்கே நகரில் இன்னும் மூன்று நாட்களில் தேர்தல் நடக்கவுள்ளது. தற்போது அங்கு பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பாஜக வேட்பாளர் கங்கை அமரன் நூதன முறையில் பிரச்சாரம் செய்கிறார். காலையில் வீதிவீதியாகச் சென்று ஓட்டு கேட்கிறார். மாலையில் இசைக் கச்சேரி நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

நேற்று மாலை ஆர்கே நகரில் மேடை இசைக்கச்சேரி நடத்தினார் கங்கை அமரன். அதில் அவருடைய மகன்கள் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து தாமரைக்கு ஓட்டு போடுங்க என பாட்டுப் பாடி, ஓட்டு சேகரித்தனர்.
இதனால் அப்பகுதியே இசையில் ஆர்ப்பரித்துக் கிடந்தது. தொகுதி மக்களும் ஆட்டம், இசை என கலக்கினர்.
-
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications