3-வது முறையாக சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் நியமனம்!
சென்னை: சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக எஸ். ஜார்ஜ் 3-வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக 2012ம் ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அப்பதவியில் நீடித்து வந்து ஜார்ஜ் 2014 லோக்சபா தேர்தலையொட்டி தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் மீண்டும் சென்னை மாநகர ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜார்ஜ் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு சிறைத்துறை இயக்குநராக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக டி.கே. ராஜேந்திரன் சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது தமிழக டிஜிபியாக இருந்த அசோக்குமார் விருப்ப ஓய்வில் சென்றதைத் தொடர்ந்து புதிய டிஜிபியாக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக மீண்டும் ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications