'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்'.... தமிழ் பிலிமிபீட் செய்திகளைப் இப்படியும் நீங்கள் பார்க்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் சினிமா தேடலை, சினிமா குறித்த செய்தி தாகத்தை தீர்க்கும் அருமையான களமாக, அற்புதமான தளமாக விளங்கி வருவது தமிழ்பிலிமிபீட். ஆனால் இந்தத் தளத்தை டெஸ்ட் டாப்பில் பார்ப்பதற்கு சில சிக்கல்கள் இருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன.

சில அலுவலகங்களில் வேலை கெடும் என்ற காரணத்திற்காக சில முக்கியமான, முன்னணி இணையதளங்களைப் பார்க்க தடை விதித்துள்ளனராம். இதன் காரணமாக தமிழ்பிலிமிபீட் போன்ற முக்கியமான இணையதளங்களைப் பார்க்க இயலாத நிலை உள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர் ஏமாற்றமடைகின்றனர்.

Get Oneindia App and enjoy your film news on your smart phones

குறிப்பாக பெங்களூரில் உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்களில் தமிழ் ஒன்இந்தியா, பிலிமிபீட் ஆகிய முன்னணி இணையதளங்களைப் பெருமளவில் பார்க்கிறார்கள் என்பதற்காக அவற்றை டெஸ்க் டாப்பில் பார்ப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

ஆனால் அன்பான வாசகர்களே, திரை போடப்பட்டு விட்டதே என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்லை..உங்கள் கையில்தான் இருக்கிறதே மொபைல் போன்.. ஸ்மார்ட் ஆக செயல்படலாமே அதை வைத்து...

(தட்ஸ்தமிழின் ஆப் டெளன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்க)

தமிழ் பிலிமிபீட் செய்திகளையும், பட விமர்சனங்களையும், கிசுகிசுக்களையும், பிற சினிமா செய்திகளையும், தமிழ் ஒன்இந்தியா செய்திகளையும் அழகாக டெஸ்க் டாப்பில் பார்ப்பது போலவே இனி மொபைல் போனிலும், டேப்லட்டுகளிலும் பார்த்து மகிழலாம். அதற்கான "ஆப்"களை மட்டும் டவுன்லோடு செய்து வைத்துக் கொண்டால் போதும்.

(தட்ஸ்தமிழின் ஆப் டெளன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்க)

ஒரு வேளை அலுவலகங்களில் டெஸ்க்டாப்பில் பார்க்க தடை இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. இந்த ஆப்களை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.. "ஆன் தி வே"யில் விஜய் குறித்த செய்தியையும், ஸ்ருதி ஹாசன் குறித்த செய்தியையும்... சுவையான கிசுகிசுக்களையும் பார்த்து மகிழலாம்.

ஸோ.. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் உங்கள் பிலிமிபீட்டை யாராலும் பீட் செய்ய முடியாது.. திரை போட்டு மூடவும் முடியாது... மொபைல் போனில் என்ஜாய் மக்களே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+