பெரிய மரத்தை அசால்டா சாய்த்த பேய்க்காற்று: வீடியோ#CycloneVardah
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எழும்பூரில் பெரிய மரம் ஒன்றை பேய்க்காற்று சாய்த்த வீடியோ வெளியாகியுள்ளது.
வர்தா புயல் கரையை கடக்கின்றேன் என்று கூறி சென்னையை அலங்கோலப்படுத்திக் கொண்டிருக்கிறது. கனமழை ஒரு புறம், பேய்க்காற்று மறுபுறம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை வரலாற்றிலேயே முதல்முறையாக மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.
இந்நிலையில் எழும்பூர் ஸ்ரீபவன் ஹோட்டல் அருகே பெரிய மரம் ஒன்று பேய்க்காற்றால் சாய்ந்துள்ளது. மரம் மெது மெதுவாக ஆடி, சாய்ந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
நாடா தடம் தெரியாமல் கரையை கடக்க வர்தா ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications