தென்காசியில் 3 வயது சிறுமி மர்ம காய்ச்சலுக்கு மரணம்

நெல்லை மாவட்டம் தென்காசியில் 3வது பெண் குழந்தை மர்ம காய்ச்சலுக்கு மரணமடைந்த சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் மரணமடைந்து வரும் நிலையில் தென்காசியில் மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி மரணமடைந்துள்ளார்.

தென்காசி நகராட்சிக்குட்பட்ட 29 வதுவார்டு புதுமனை 5ஆம் தெருவில் வசித்து வருபவர் அபுல்ஹசன் சாதலி. இவரது 3 வயது பெண் குழந்தை பாத்திமா ஆக்கிபா இன்று மர்ம காய்ச்சலால் மரணமடைந்தார்.

Girl dies mystery fever in Tenkasi

இதேபோல அறந்தாங்கி அருகே 12 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 6 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+