திருத்துறைப்பூண்டி: பஸ்சில் ஈவ் டீசிங் செய்த இளைஞர்கள் - 2 பெண்கள் காயம்
திருத்துறைப்பூண்டியில் பேருந்தில் பயணம் செய்த இளைஞர்கள் ஈவ் டீசிங் செய்து தாக்கியதில் 2 இளம் பெண்கள் காயமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இளைஞர்கள் தாக்கியதில் இரண்டு இளம் பெண்கள் காயமடைந்தனர்.
பேருந்தில் பயணம் செய்த இளம் பெண்களை சிலர் கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண்கள் முதலில் அமைதியாக இருந்துள்ளனர். இளைஞர்களின் அத்துமீறல் அதிகரிக்கவே, பெண்கள் திருப்பி பேசியுள்ளனர்.

இதனையடுத்து இளம்பெண்களை அந்த இளைஞர்கள் தாக்கினர்
இரண்டு இளம் பெண்கள் காயமடைந்தனர். காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்ற வருகிறார்.












Click it and Unblock the Notifications