ரஜினி எங்கள் இயக்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்!! - ஜிகே வாசன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கள் இயக்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று புதிய கட்சி தொடங்கவிருக்கும் ஜிகே வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கவிருக்கிறார் ஜிகே வாசன். புதுக் கட்சி, அதற்கான கொடி போன்றவற்றை விரைவில் அறிவிக்கப் போவதாகக் கூறிவருகிறார்.
இதுவரை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். இளங்கோவன் நியமனம், வாசன் பிளவு போன்றவற்றால் மீடியாவின் கவனம் முழுவதும் இப்போது காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது.

இந்த நிலையில் இன்னும் புதிய கட்சியையே அறிவிக்காத ஜி கே வாசன், தான் ஆரம்பிக்கவிருக்கும் கட்சிக்கு ரஜினியின் ஆதரவை வேண்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜி.கே.வாசன் கூறியபோது, "சூப்பர் ஸ்டார் ரஜினி எங்கள் இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நான் மட்டுமின்றி எனது தொண்டர்களும் விரும்புகின்றனர்.
ரஜினி ஆதரவு கொடுக்கும் அந்த நல்ல நேரத்தை எதிர்பார்க்கிறேன். தமாகா தொடங்குவதற்கும் அதன் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்த ரஜினி, இப்போது எங்கள் இயக்கத்தையும் ஆதரிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.
1996-ல் வாசனின் தந்தை ஜிகே மூப்பனார் தமாகா ஆரம்பித்த பிறகு நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தமாகா தலைவர் யார் என்று கேட்டபோது, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்னு" போட்டுக்கங்க என்றார். அந்த அளவு தமாகா பின்னணியில் இருந்தவர் ரஜினி.
இப்போது மூப்பனாரும் இல்லை. அன்றிருந்த அரசியல் சூழலும் இல்லை. எனவே ரஜினி ஆதரவு இவர்களுக்குக் கிடைக்குமா என்பதும் தெரியவில்லை!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications