முதலீட்டாளர்கள் மாநாட்டை “லைவ்வாக” இங்கே பார்க்கலாம்...
சென்னை: சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை மக்கள் நேரலையாக காண தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக அரசின் முக்கிய சாதனையாக கருதப்படும், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, சென்னையில் இன்று துவங்குகிறது. இன்றும், நாளையும் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் சுமார் 2500க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாடு மூலம் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிளான முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதன் மூலம் ஒன்றரை லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மாநாட்டை ஒட்டி சென்னை வர்த்தக மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே மாநாட்டின் உள்ளே செல்ல அனுமதிக்கப் படுவார்கள். மாநாடு நடக்கும் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்குள் வெளிநாட்டு நிறுவன அதிகாரிகள், முதலீட்டாளர்கள், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
இந்நிலையில், இந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை மக்கள் நேரலையாக காண தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும், மாநாட்டு துவக்க நிகழ்ச்சி உட்பட, இருநாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகளை, www.tamilnadugim.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications