18 சட்டசபைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காந்திய மக்கள் இயக்கம்
சென்னை: 2016ம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காந்திய மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறுகையில், ‘வருகிற 2016 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளோம். 30 தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம். அதன் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்படுகிறது.
இடதுசாரி கட்சிகள் திராவிட கட்சிகளை புறக்கணித்து மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து செல்கிறார்கள். ஆகையால் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து மீதம் உள்ள தொகுதிகளில் இடதுசாரி கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்று தமிழருவி மணியன் தெரிவித்தார்.

பின்னர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் தமிழருவி மணியன்.
இரா.கதிரேசன் - நாகர்கோவில்
மு.ஆகாஷ்தேவ் - குளச்சல்
நா.ரங்கநாதன் - ஸ்ரீவைகுண்டம்
சு.ஈஸ்வரன் - மதுரை மேற்கு
சி. உமாராணி - திண்டுக்கல்
அ.அருளானந்த் - காரைக்குடி
சி.கருப்பையன் - துறையூர் (தனி)
ச.லாரன்ஸ் - லால்குடி
டென்னில் கோவில் பிள்ளை - கோவை வடக்கு
அ.சு.கிருஷ்ணமூர்த்தி - திருப்பூர் வடக்கு
வள்ளி ரமேஷ் - குன்னூர்
ந.சுப்பிரமணியன் - உதகமண்டலம்
ப.பெரியசாமி ஈரோடு வடக்கு
நா.ரகுபதி - தருமபுரி
வே.பாண்டிகுமார் - ஓசூர்
மு.பாண்டு - செங்கம் (தனி)
தர்ம.தினகரன் - காஞ்சிபுரம்
முகமது உசேன் - சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications