திடீர்னு 'காணாமல்' போன ஞானதேசிகன்..!
கரூர்: கரூரில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரசாரத்திற்காக வந்த காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் திடீரென வேறு எங்கோ போய் விட்டதால் கட்சியினர் கடுப்பாகி விட்டனர்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞான தேசிகன், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, க.பரமத்தி பகுதியில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும் அதனால் கரூர் தொகுதி மக்கள் பயன்பெற்றதையும் தெரிவித்தார்.

பின்னர் க.பரமத்தி அருகே உள்ள நெடுங்கூர் எனும் கிராமத்தில் வேட்பாளர் மற்றும் கட்சியினருடன் வாக்குகள் சேகரிக்க சென்ற போது திடீரென ஞான தேசிகனை பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலைக்கு கரூர் மாவட்ட தலைவர் பேங்க்.சுப்பிரமணியன் கூட்டிக்கொண்டு போய் விட்டார்.
பின்னர் போனில் தொடர்பு கொண்ட போது வழி தவறி சென்றுவிட்டதாகவும், பிரச்சாரத்தை நீங்களே முடித்து கொள்ளுங்கள் என வேட்பாளரிடமும், கட்சியினரிடையே ஞானதேசிகன் சொல்லியது அனைவருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது.
தலைவரே இப்படி இருந்தால் பிறகு எப்படி.. !
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications