குமரி: ஆற்றில் குளிக்கப்போனவர்களுக்கு அருள்பாலித்த கடவுள்... பரபரப்பு
கன்னியாகுமரி: குமரி அருகே ஆற்றில் குறிக்கப் போனவர்கள் கையில் சாமி சிலைகள் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவட்டாரில் உள்ள பரளியாறில் சிலர் குளித்து கொண்டு இருந்தபோது அவர்களின் கால்களில் சாக்குமூட்டை ஒன்று தட்டுப்பட்டது.
அந்த சாக்குமூட்டைகளை கரைக்கு கொண்டு வந்த அவர்கள், பிரித்துப் பார்த்தனர். அதில் சாமி சிலைகள் இருந்ததால் ஆச்சரியமடைந்தனர்.

ஒரு அடி, 2 அடி உயரமுள்ள தேவி சிலை ஒன்றும், நாகர் சிலை 2, சாஸ்தா மற்றும் விநாயகர் சிலைகள் ஒன்றும் இருந்தது. இதனையடுத்து அந்த நபர்கள் போலீசில் தெரிவித்தனர்.
திருவட்டார் போலீசார் அங்கு சென்று சிலைகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த சாமி சிலைகளை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்
அந்த சிலைகள் எந்த கோவிலைச் சேர்ந்தவை, அவற்றை யார் இங்கு கொண்டு வந்து போட்டனர் என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications