இரண்டு அண்ணன்களின் உதவியால் இரட்டை இலை மீண்டது - கோகுல இந்திரா
இரண்டு அண்ணன்களின் உதவியால்தான் இரட்டை இலை மீண்டது என்று கோகுல இந்திரா கூறியுள்ளார்.
Recommended Video

அதிமுகவின் கட்சி, கொடி, சின்னம் மீட்கப்பட்டதற்கு ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய அண்ணன்கள்தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறியுள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மிகப்பெரிய சட்டப்போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

அதிமுக என்ற கட்சியின் பெயர், கொடி, சின்னம், ஆகியவற்றை முதல்வர் அணி பயன்படுத்தலாம். அமைப்பு ரீதியாகவும், சட்டரீதியாகவும் அதிமுக அணிக்கே பெரும்பான்மை உள்ளதால் மதுசூதனன் அணி இவற்றை பயன்படுத்த அனுமதிக்கலாம் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி சாதிக் அலி தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் இருப்பதால் பொது வாக்கெடுப்பு நடத்த முடியாது என்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் அடிப்படையிலேயே
முடக்கப்பட்ட இரட்டைஇலை சின்னம் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோகுல இந்திரா, இந்த வெற்றிக்கு இரண்டு அண்ணன்களும்தான் காரணம் என்றார்.
ஜெயலலிதாவின் ஆசி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையிலான முயற்சிதான் இந்த வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் என்று கூறினார்.
ஒவ்வொரு அதிமுகவினரின் கனவும், கட்சி, சின்னத்தை மீட்க வேண்டும் என்பதே. அந்த கனவு நிறைவேறியுள்ளது என்றும் கோகுல இந்திரா கூறியுள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications