இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு 6 கிலோ தங்கம் கடத்தல்... அதிரடியாகப் பிடித்த அதிகாரிகள்: வீடியோ
இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு கடல்வழியாக 6 கிலோ தங்கம் கடத்தியவர்களை சுங்க இலாக அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர்.
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் ராமேஸ்வரம் கடல் பகுதிக்குச் சென்று கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு ராமேஸ்வரம் கடல் வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் அங்கு அதிரடியாகச் சென்றனர்.

அப்போது இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், இந்தக் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications